பதிவு போடவே இஷ்டம் இல்லாம தான் இருந்தேன். காரணம் பெரும்பான்மையான பதிவர்கள் உண்மைய கொண்டு போய் சேர்க்காம
தான் சொல்ல வரும் விசியத்தை கொண்டு செல்லுவதை(கருத்து திணிப்பு ) கண்டு மிகுந்த வெறுப்பு அடைந்தேன்...இந்த பதிவ படித்த பிறகாவது
ஒரு பத்து பேர் மாறுவார்கள் என்று எண்ணுகிறேன்.
பெரும்பாலும் நான் காணும் தொல்லைகள்..
1 .ஆரியம்-திராவிடம் (அந்த பழைய கதை தான் )
2 .ஈழம்
3 .அரசியல்
1.ஆரிய -திராவிடம்
என்று இன்னும் அந்த பழைய கதையை பேசி வரும் கை தடிகள் , ஒரு விசியத்தை பத்தி பேசினால்
ஒரே பதிலை சொல்லுவார்கள் ....
கேள்வி:தற்போது கீழ் ஜாதி -கீழ்ஜாதி பிரச்சனை தான் உள்ளது . பார்ப்பனர்கள் ஆதிக்கம் குறைந்து விட்டதே ?
கைத்தடிகளின் பதில் :அது தான் பார்பனர்களின் சாமர்த்தியம் என்பார்கள் .
இன்னும் சொல்ல போனால் நாத்திகனுக்கு காலையில் "கக்குஸ்" வர வில்லை என்றால் கூட அதற்கு காரணம்
பார்பனர்கள் என்பார்கள் போல ..
இந்த ஆரியம் திராவிடம் என்று இன்னும் பேசி ஏமாத்துபவர்களில் ஒருவர் கி.வீரமணி... தற்போது இவர்
தி.மு.க வில் உள்ளார் (ஆரியம் திராவிடம் என்று பேசிக்கொண்டு )..
கடந்த ஆட்சியில் ஜெயலலித்த தான் வீராங்கனை .,
கலைஞர் தமிழ் நாட்டின் சாபகேடு!... என்றார் .....
2.ஈழம் .
இதில் முற்றிலும் பிரபாகரனை நாயப்படுத்தி எழுதுவது .... அவர் தமிழ் தேசிய தலைவர் தான் . அனால் அவர் இறுதி கட்ட போரில்
பல மக்கள் சாக முதல் காரணம்... இதை சொன்னவுடன் இவன் தமிழ் துரோகி என்று நீனைக்க வேண்டாம் .

மக்களை காப்பாற்ற தான் .இறுதி கட்ட போரில் இவர் கேடையமாக (பலி கிடாவாக ) பயன்படுத்தியதை யாவரும் ஒத்து கொள்ள வேண்டும் ..ஈழ மக்கள் தற்போது நல்ல நிலைமையில் தான் உள்ளார்கள் . இங்கே இருந்து கொண்டு உடால் விடாமல் இருந்த போதும் .
(ஆதாரம்.=ஐ .நா வெளியிட்டுள்ளது )....
3.அரசியல்

தன் கட்சி வேட்பாளர்களை கொலை செய்தவனை எல்லாம் விட்டு விட்டு , சும்மா அடித்தவனை எழுதுவது ...
அதை விட கேவலம் ,"இங்கிலீஷ் தெரியாது அவருக்கு ", அந்த அம்மா பாப்பாத்தி , கலைஞர் தான் திராவிடர் , அவன் குடிகாரன் ,
இவர் தான் சரி !.., இப்படியே உண்மையை எழுதாமல் தன் சுயநலத்திற்காக பலர் பதிவு போட்டு கொண்டு இருக்கிறார்கள் .
இதை படித்த பின்னாவது பதிவர்கள் உண்மைய எழுதுவீர்களா ?
6 comments:
//இதை படித்த பின்னாவது பதிவாளர்கள் உண்மைய எழுதுவீர்களா ?//
நீங்களாவது தினசரி உண்மைய எழுதி வாசகர்கள் கண்களை திறக்கலாமே.
நான் ஒருவன் எழுதி என்ன செய்வது ?.எல்லாரும் செய்ய வேண்டும் .
இலங்கை பிரச்சனையை பிரபாகரனின் தாக்கத்தை, மக்களை இணைத்ததை தவிர்த்து விட்டு பார்ப்பது சரியாக இருக்குமா? இறுதிக்கட்ட முடிவை மட்டும் வைத்து விமர்சிப்பது சரியா?
//இதில் முற்றிலும் பிரபாகரனை நாயப்படுத்தி எழுதுவது .... அவர் தமிழ் தேசிய தலைவர் தான் . அனால் அவர் இறுதி கட்ட போரில்
பல மக்கள் சாக முதல் காரணம்... இதை சொன்னவுடன் இவன் தமிழ் துரோகி என்று நீனைக்க வேண்டாம் .//
இதுதான் மிகப் பெரிய பிரச்சனை. ஈழத்துக்காக வக்காலத்து வாஙுரவர்தான் பதிவர். அடுத்தவனெல்லாம் ச்ச்சும்மா...’னு நெனச்சிடு இருக்காங்க.... உண்மை நிலையை வெளிவிடுவதில்லை. அவர்களுக்கு எழுத எதுவும் கிடைக்காது’னு பயம்\
சரி தான் நண்பர்களே !.ஐ .நா வெளியிட்ட அறிக்கையின் படி விடுதலை புலிகள் கேடையமாக பயன் படுத்தி உள்ளனர் ...பிரபாகரன் தமிழ் தேசிய தலைவர் என்பதில் மாற்று கருத்து இல்லை ... ஆனால் இறுதி கட்ட போரில் அவர் மக்களை கேடையமாக பயன்படுத்தாமல் இருந்தால் , நேரிய
பேர் இறந்திர்க்க மாட்டார்கள்
Post a Comment