இந்த காமிடி புகைப்படத்தை நீங்களும் பாருங்க !

On Monday, November 22, 2010 12 comments


 நன்றி பாலா அண்ணா!

டாக்டர் தம்பி விஜய் 3 இடியட்டில்

On Wednesday, November 17, 2010 6 comments

டாக்டர் தம்பி விஜய் 3 இடியட்டில் !
3 முட்டாள் படமும் டாக்டர் தம்பியின் இயக்கமும் !
கேள்வி  : நீங்கள்  இந்த படக்கதை பற்றி மணம் திறக்கிறார் டாக்டர் தம்பி !
டாக்டர் தம்பி :
 இது என் சொந்தப்படம்!..
கதையின்  கரு முட்டாள்களைப்பற்றி !..   அந்த 3 முட்டாள்களுள்  நானும் ஒருவன், மத்த இரண்டு முட்டாள்களை தேடிக்கொண்டு இருக்கிறேன் ! நான் தான் முதல் முட்டாள் !

இந்த படத்தில் 6 pack மாறி waterbag என்னும் புதிய படைப்பு, அதற்காக நான் பயிற்சி  எடுத்தது   !

இண்ட்ரோ சீன்ல நான் சைக்கிள் ல வருவேன் !. அப்போ ஹெலிகாப்டர்ல ஒரு பொண்ணுக்கு 5 பேர் ரேப்  பண்ணா ட்ரை பண்ணுவாங்க !. நான் அவங்கள காப்பாத்தி மறுபடியும் சைக்கிள்ள வந்து இறங்கின உடன் ஒரு பாட்டு!!
    
  "நான் பேசின நாத்தம் தாங்காம ஓடிபோயிர்வ,
நாலு நாள் தூங்க மாட்ட,
என்கிட்டே பேசிப்பாரு 
 வீடுபோய் சேரமாட்ட !!"
  

இந்த படத்துல வித்தியாசமா நான் ஒரு ரோல் பண்றேன் !
 அதற்க்கு ஒரு பெரிய காஸ்டுயும் டிசைன் !
இது தான் அந்த காஸ்டுயும் டிசைன்!..

இந்த படத்தோட வில்லன் ஒரு மிகப்பெரிய முட்டாள் !.. யார் உண்மையலே முட்டாள் என்பது தான் படத்தோட  கதை !

இந்த படத்தின் வில்லன் இவர் தான் ! பெயரு   (குல்லா)

இந்த படத்தோட கதாநாயகி தமிழ் தெரியாது  . மும்பை கதாநாயகி , புது மாதரியாக இவரை புக் செய்துள்ளேன் !
இந்த படத்தோட கதாநாயகி ! பெயரு பக்மா !இந்த படத்தில் என்னுடன் நடிக்கும் இன்னொரு முட்டாள் இவர் தான் !.. இன்னும் ஒரு முட்டாளை தேடிக்கொண்டு இருக்கிறேன் !
 பெயரு (கருங்கரடி (எ ) கருங்கொரங்கு)

படத்தின் கிளைமாக்ஸ் இல் வில்லனை என் முட்டாள் தனத்தால் வென்று, பெரிய முட்டாளாக நான் பில்ட் -அப்  தரும் போது , உலக தலை சிறந்த முட்டாள் நான் விருது  பெறுகிறேன்   !  
இந்த படத்தின் மீதி கதையை தியேட்டர்ல பாருங்கள் !...........