நான் படித்த வரை , தெரிந்தவரை பதிவு போடும் போதும் , கருத்து போடும் போதும் நடக்கும் சில விசியங்களை
சொல்கிறேன்....(இது சாதரணமாக எடுத்து கொள்ள வேண்டும் )
1 .உசுர குடுத்து ரொம்ப யோச்ச்சு ஒரு பெரிய கவிதைய எழுதி இருப்பார்கள் .
அத முழுசா கூட படுச்சு பார்காம, "NICE ","அருமை ","பிரமாதம் " ,"தொடருங்கள் ""நல்ல எழுத்துகள் " ன்னு உடால் விடறது.....(சும்மா இருதவாவது அவரு வேற வேலைய பார்ப்பாரு )
2 .ஒரு நூறு லைன் எழுதி இருப்பார் நம்ம பதிவர் , அத என்னமோ முழுசா படுச்ச மாறி ,எங்கையோ ஒரு ஒரு ரண்டு லைன்'எ
எடுத்து காபி-பேஸ்ட் பண்ணி "என்னை கவர்ந்தது ன்னு " பீல்டு-அப் பண்றது ...
3 . எங்கையோ இருந்து ஒரு பெரிய தகவல, திரட்டி (அ ) சிந்தனைய பெருசா சொல்லி இருப்பாங்க நம்ம பதிவர் ..., அத நல்ல படுச்சுட்டு
ஒரு கமென்ட் கூட போடாம ஓடிருவாங்க ....(இச்டடுஸ் ல பார்த்த நிறைய பேர் படுச்சு இருப்பாங்க )
4 .ஆனா பாருங்க வெட்டியா ஒரு பதிவு போட்டு இருப்பாங்க நம்ம பதிவர் , அதுக்கு மாஞ்சு மாஞ்சு வந்து ன்னு கமண்டு போடறது ... ..
5 .இது தான் ஹை லைட்டே தொடர் கதைய எழுதும் போது என்னமோ எல்லாத்தையும் படுச்ச மாறி "அடுத்த பதிவு எப்போ ?
அடுத்த பதிவு எப்போ ன்னு " சும்மா இருந்த சங்க நோண்டி கேடுகிறது ..........
6 .தேடி போய் பாலோவர் மட்டும் , போட்டுட்டு , என்னமோ என்னமோ ஒரு பதிவு விடாம படிக்கிற மாறி
கதை விடுவது ..,..........................
7 .ஈழ தமிழ் படுகொலை (அ) ஏதேனும் விரும்பதகாத சம்பவங்களை எழுதி இருப்பார்கள் ..அதுக்கு போய் "LIKES" போடுவது ....>>>





11 comments:
sooooooooooooooooooooooooooooooooper
ஹி..ஹி.. ச்சும்மா....
தொடர்ந்து பதிவுலகின் ஓட்டைகளை எழுதி வருகிறீர்கள். தேவையான ஒரு பதிவு......
நன்றி நண்பா . உண்மைய எழுதனும்னு விரும்புகிறேன்.
பதிவுலகை விட்டு, டிவிட்டருக்கு போய் விட்டதால் உங்களுக்கு இங்குள்ள தவறுகள் தெளிவாக தெரிகின்றன போல. நாங்க சகித்துக்கொள்ள பழகிவிட்டோம்..'
அப்படின்னா எப்படித்தான் பின்னூட்டம் போடுறதுன்னு நீங்களே சொல்லிடுங்களேன்...
ஏன் சகித்து கொள்ள வேண்டும் .இது நல்ல இல்லை என்றால்
உண்மைய சொல்லி விடனும் .பதிவர் ரொம்ப யோசிச்சு எழுதி இருந்த அத நல்ல பாரடன்னும் .
நைஸ், சூப்பர், டூப்பர், அழகா எழுதி இருக்கீங்க, வேற என்னமோ சொன்னாரே...ஆங் அசத்தல், வேற என்னமோ சொன்னாரே ஆங் வடை, ஆங் வேறே என்னமோ சொன்னாரே ஆங் சொம்பு வேறே என்னமோ சொன்னாரே ஏ நில்லுய்யா நில்லுய்யா....
இன்ட்லி, தமிழ்மணம் இணைப்பு வையுங்க மக்கா....
உங்கள பேஸ் புக் ல தமிழ் மகனா வந்து பேசிக்கிறேன் .
like poduratula sila vithangkal ....
1) partom (like)
2)pavam eto elutiirukan loosu (like)
3) padithu rasithom comment panna teriyalai (like)
ipadi fb la poda sollunga pa..! nan in 3rd group hehehe!
பெரியவர்களின் சபையில் இந்த சிறியவளுக்கு இடம் கிடைக்குமா ???
தவறுகளை மன்னியுங்கள் ... பிழைகளை திருத்துங்கள்..!!
ஓஹ.அவனா நீ ?
Post a Comment