சிரிக்கணுமா? இந்த படங்களை பாருங்க!

On Friday, December 17, 2010 7 comments


 

7 comments:

மோனிஷா said...

நல்ல கார்டூன்ஸ்.

dineshkumar said...

சிரிப்பு ஒரு பக்கம்
சிந்தனை மறுபக்கம்
போவுது பெண் குயிலே
சரக்கு ஒரு பக்கம்
சைடிஷு மறுபக்கம்
ஆனது நம் நிலைமை

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

correct dinesh!

பாரத்... பாரதி... said...

சிரிக்க வைக்கிறது. படங்கள் ஆனால் அரசியல்வாதிகள் துவம்சம் செய்வது நம் போன்ற மக்களைத் தானே என்கிற போது வருத்தமாக இருக்கிறது.

பகிர்வுக்கு நன்றி. அழைப்புக்கும் நன்றி

philosophy prabhakaran said...

இந்தப் படங்களைப் பார்த்து சிரிக்கும் நாம் ஏமாளியாகி விடுகிறோம்... பெரியார் குறித்த கார்டூன் கலக்கல்...

விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி

ஆப்பு(மக்களுக்கு) வச்சாங்க எடுக்க மறந்துட்டாங்க

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

kandippaga oru naal pathil kidaikkum!

Post a Comment