
இந்த தம்பி அமாவாசை, உங்கள நம்பி ப்ளாக் எழுத வந்து இருக்கேன் !.. என்ன கழுட்டி விட்டுட்டு நீங்க மட்டும் உங்க ப்ளாக் யை famous பன்னதீக !.. ஆயுத பூஜை க்கு பூஜை போட்டு இருப்பிக !..
உங்களுக்கு ஒரு மேட்டர் !
பாலுறவில் பரவசமடைய :
முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர்....