வாயில் கொடுத்தார் ரஜினி , ரசிகர்களுக்கு !

On Tuesday, October 26, 2010 5 comments

"அரசியலுக்கு ஆண்டவன் சொன்ன வருவேன் !....


காலத்தின் கையில் அது இருக்கு !............................

எப்போ வருவேன்னு , எப்படி வருவேன்னு யார்க்கும் தெரியாது  !.. வர வேண்டிய  நேரத்துல வருவேன்!

தான் அரசியலுக்கு வரவேண்டும்  என யாரும் கட்டாய படுத்த முடியாது. வர வண்டும் என நினைத்தால் அதை யாரும் தடுக்க முடியாது " ....

இப்படி 15   ஆண்டுக்கு மேல் குழப்பியவர் , கடைசியாக பெரும் எதிர் பார்ப்பில் , ஒரு பெரிய மீட்டிங் ல சொன்ன விசியம் .....   
 "எந்திரன் படத்துக்கு பிறகு அரசியல் பற்றி முடிவு ".


என கொதிக்கும் ரசிகர்களை பொத்தி வைத்தார் !...  தன் மானத் தலைவர் எப்படியும் எதாவது செய்வர் என ரசிகர்கள் , அமைதி காத்தனர் ... 
தன் இளைய  மகள் திரு மனதிற்கு ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் !
விரைவில் பெரிய விருந்து ஏற்பாடு செயாபோகிரேன் , என அப்போதும்  ஆறுதலாக இருந்து விட்டார்  ! பத்தாத குறைக்கு ஜாதகம் வேற !...   
சரி இப்போது படம் வந்து விட்டது !.. இங்க விருந்து ? அரசியல் வாசம் எங்கே ?


இது ரசிகர்களின் ஒட்டு மொத்த  கேள்வி !இதை பற்றி தீவர ரசிகர்கள் என்ன தான் சொல்கிறார்கள் ?


தலைவர் ஏன் இப்படி பண்றார் நு தெரில !.. ரொம்ப வருசமா காதலுகாக எங்கும் காதலனை போல என்குறோம் !........... 

நேத்து  வந்த பயன் எல்லாம் "உழை திடு உயர்த்திடு " நு கட்சி ஆரம்பிக்கறத இப்பவே காட்டறான்  ..  ஆனா நம்ப ஆளு ?... ரொம்ப கஷ்டம் பா......
  

(இப்படியும் உயிரான ரசிகர் கிடைக்க புண்ணியம் பண்ணி இருக்கணும் )

சொல்லவே கஷ்டமா இருக்கு!.. அவருக்கு உண்மையா வர புடிக்கலை நா , வர மாட்டணு சொலிர்லாமே? ..... இவர் ஊர், காரர் தானே ஜெயலலிதா அம்மா எல்லாம் எப்படி துணிவா சொல்றாங்க ? ..  அவங்க மனசு கருத்துகளை ?.. இவர் மட்டும் ஏன் இப்படி ?கர்நாடக சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கூட தெளிவா அரசில் பற்றி சொல்லிடு ஓரமா ஒதுகிட்டாறு ?.. இவர் தான் ,.....     என புலம்பி தள்ளுகிறார் !
  
தன் தலைவன் என்றாவது அரசியலுக்கு  வருவார் , எம். ஜி. ஆர் ஸ்டைல் லில் உதவுவார்  என இன்னும் வெறித்தனமான ரசிகர்களும் எதிர் பார்க்கும் கடைசி தலைவன் இவர் தான் என்பதில் மாற்றம் இல்லை ....  


இவர் உண்மையில வருவாரா இல்லை, ரசிகர்களுக்கு வெறும் வாயிலே ஆறுதல் கொடுப்பாரா ?.............   அவர் ஸ்டைல் லில் சொன்னால் , ஆண்டவன் தான் (ரஜினி ) சொல்லணும் !   5 comments:

ஈரோடு தங்கதுரை said...

உங்களுக்கு என்னோட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

ஈரோடு தங்கதுரை said...

pleased remove word verification

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

how to remove?

Vinoth said...

அரசியலுக்கு வர ரஜினிக்கு என்ன லூசா பிடிச்சிருக்கு ?

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

varlaina, varavae mattanu sollira vendiyathanae?

Post a Comment