சரக்கு அடுச்சுடு சந்தோசமா இருக்க யோசனை !!

On Friday, October 22, 2010 11 comments

சரக்கு தேடி பாண்டிச்சேரி போறது இப்போ ரொம்ப சாதரணம ஆய் போச்சு !
காரணம் தமிழ் நாடு சரக்கு ரொம்ப சாப்பல போச்சு ! இன்னும் சொல்லனும்னா, பல டேஸ்டி சரக்கு  வகைகள் நம்ம ஊருக்கு  வரதே  இல்ல !........




ஆனா எல்லா சரக்கும் பாண்டிச்சேரி ல கடைக்குது, இங்க கடிக்குது . கமிசன்க்கு  ஆசைப்பட்டு, இங்க பல நல்ல சரக்கு வரதே இல்ல..

சேரி எப்பவும் திருப்தியா சரக்கு அடிக்க சில யோசனை !
தண்ணி அடுச்ச உடம்பு ஏறுமா?
கண்டிப்பா !

காரணம் மப்பு இருக்கும் போது கல்லீரல்  வேலை  செய்யாது!
அப்போ கொழுப்பு கரையாது  !

பீர் அடிக்கும் போது உடம்பு ஏறனும் நா இத கேளுங்க!
கொளுப்பு itema சேர்திகொங்க ! கடலை , கரி , கண்டிப்பா தேவை ..

hot அடிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை !
கண்டிப்பா கூல் ட்ரிங்க்ஸ் சேர்திகாதீங்க !. அதுக்கு பதிலா தண்ணி சேர்த்தி அடிங்க !
hot , beer  எத  குடிச்சாலும் ரொம்ப ஸ்லொவ் வ குடிக்கணும் .. ஆல்கஹால் ரத்தத்தில் கலக்கும் . அதனால் ஸ்லொவ் வ போதைய அனுபவ விக்கணும் !

எப்பவும் சரக்கு அடிக்கனும்ன , அளவா மெதுவா அடிங்க .. எல்லா எனக்கு பொறுமை அ எல்லா இப்பவே  வேனும்ன  குடிங்க .......
கொஞ்ச நாளுக்கு அப்பரம் மொத்தமா குடிக்க முடியாம போயிரும்!   

11 comments:

ஸ்ரீ.... said...

மிகவும் “பயனுள்ள” இடுகை!!!!? வலையுலகின் சார்பாக ”நிதானமான” வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள். (Word Verification நீக்கிவிடுங்கள்.)

ஸ்ரீ....

Philosophy Prabhakaran said...

கருத்துள்ள இடுகை...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல் முறையாக வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்...

தினேஷ்குமார் said...

சரி பீரு ஹாட் எல்லாம் ஓகே சாராயம், கள்ளு, சுண்டக்கஞ்சி இத பத்தியெல்லாம் கொஞ்சம் டிப்ஸ் கொடுக்கறது தல

தினேஷ்குமார் said...

ஒரு சின்ன பீலிங் தல கடலூர்ல இருந்து பஸ்ல போய் குடிச்சுட்டு வந்தா பப்ளிக் தப்பா நினைக்காங்க பைக்ல போனா போலிஸ் பிடிக்காங்க ஒரு நல்ல வழியா சொல்லு தல

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

அட கார் ல போய்ட்டு வாங்க

தினேஷ்குமார் said...

யோவ் அமாவாசை பாக்கட்ல மேட்டரு இருந்தா கார்ல என்ன கப்பல்ல கூட போலாம்
நானே டாஸ்மாக்ல பட்ஜட் எகிருதுன்னு ஐடியா கேட்டா நீ அமாவாசையேதான்........

கவுண்டரே இந்த கொடுமையெல்லாம் பாக்காமா அங்க என்னையா சிரிப்பு போலீஸ் கிட்ட போலாம்பல்

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

அந்த ஈர வெங்காயம் எல்லாம் தெரிது இல்ல ?. பீர் பட்டேல் நா, ஓபன் பண்ணி இங்க கொண்டு வா!.. ஹாட் நா சீல் மட்டும் ஓபன் பண்ணிட்டு வா .. goverment பஸ்ல வா! . ஒரு பயன் கேட்க மாட்டன் !.

தினேஷ்குமார் said...

யோவ் அதெல்லாம் எங்களுக்கு தெரியும் புதுசா ஏதாவது ஐடியா குடுயான்னா ......

வெங்காயம்....... வெங்காயம்....... வெங்காயம்...
வெங்காயம்..... வெங்காயம்....

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

குழந்தைய கையுல வச்சுட்டு பாசுர பேச்ச பாரு !

தினேஷ்குமார் said...

yov athu en annan kuzanthaiyaa

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

நம்ம அன்னங் குழந்தையா?.. பேசாம நம்மளோட வந்து கட்சில சேந்துர்ங்க..

Post a Comment

AUTHOR BEST THEME | CSS BY NEWWPTHEMES