இந்த காமிடி புகைப்படத்தை நீங்களும் பாருங்க !

On Monday, November 22, 2010 12 comments


 நன்றி பாலா அண்ணா!

12 comments:

philosophy prabhakaran said...

சூப்பரா இருக்கு... எந்த நாளிதழில் இதுபோல கடுமையாக தாக்கி கார்ட்டூன் வெளியிடுகிறார்கள்... டாக்டர் நமது MGR ஆக இருக்குமோ...

philosophy prabhakaran said...

எனக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற பெயரில் பதிவு ஒன்றை எழுத உங்களை அழைக்க நினைக்கிறேன்... அழைத்தால் எழுதுவீர்களா...

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

sure.. ill write..

philosophy prabhakaran said...

உங்களை தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன்...

http://philosophyprabhakaran.blogspot.com/2010/11/blog-post_26.html

ஹரிஸ் said...

ஹா..ஹா...ஹா..சிரிச்சி முடியல பாஸ்..
எங்கருந்து பாஸ் எடுத்தீங்க..கலக்கல்..

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

உண்மை கடைக்கும் இடத்தில இருந்து தான் !

dineshkumar said...

படங்கள் காமெடிதான் ஒக்கே

அருவாள்மனை தூக்கிய
என் மங்கையர்கள்
அறுப்பார்கள் அவன்............

மக்களாட்சி எனும் பெயரில்
உந்தன் மக்களாட்சி
வதம் வரும் நேரம் இது
வதைக்கப்படும் நின்
குடும்பத்துடன் உன்னை

உயிர் மட்டும் இருக்கும்
உடல் கொய்ப்பட்டு
காட்சி பொருலாக்கப்படும்
அரசு பொருட்காட்ச்சியில்..........

பாரத்... பாரதி... said...

தினமணி மதியின் படம் தானே இது?
nice

பாரத்... பாரதி... said...

மதன்?

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

மக்களாட்சி எனும் பெயரில்
உந்தன் மக்களாட்சி
வதம் வரும் நேரம் இது
வதைக்கப்படும் நின்
குடும்பத்துடன் உன்னை!.... /// .

அருமை அருமை !..தாழ்ந்தாலும் தமிழன் தன் தலையை மட்டும் தாழ்த்த மாட்டன் !

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

இது பாலா அண்ணனின் கைப்பக்குவம் !

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

இது பாலா அண்ணனின் கைப்பக்குவம் !

Post a Comment