
நான் படித்த வரை , தெரிந்தவரை பதிவு போடும் போதும் , கருத்து போடும் போதும் நடக்கும் சில விசியங்களை
சொல்கிறேன்....(இது சாதரணமாக எடுத்து கொள்ள வேண்டும் )
1 .உசுர குடுத்து ரொம்ப யோச்ச்சு ஒரு பெரிய கவிதைய எழுதி இருப்பார்கள் .
அத முழுசா கூட படுச்சு பார்காம, "NICE ","அருமை ","பிரமாதம் " ,"தொடருங்கள் ""நல்ல எழுத்துகள் " ன்னு உடால் விடறது.....(சும்மா இருதவாவது அவரு வேற வேலைய பார்ப்பாரு )
2 .ஒரு நூறு லைன் எழுதி...