
"அரசியலுக்கு ஆண்டவன் சொன்ன வருவேன் !....
காலத்தின் கையில் அது இருக்கு !............................
எப்போ வருவேன்னு , எப்படி வருவேன்னு யார்க்கும் தெரியாது !.. வர வேண்டிய நேரத்துல வருவேன்!
தான் அரசியலுக்கு வரவேண்டும் என யாரும் கட்டாய படுத்த முடியாது. வர வண்டும் என நினைத்தால் அதை யாரும் தடுக்க முடியாது " ....
இப்படி 15 ஆண்டுக்கு மேல் குழப்பியவர் , கடைசியாக பெரும் எதிர் பார்ப்பில் , ஒரு பெரிய மீட்டிங் ல...